×

விழுப்புரம் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விழுப்புரம்: மகாராஷ்டிராவில் இருந்து விழுப்புரம் திரும்பிய 6 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 318-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Villupuram , Villupuram, Corona Damage
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...