×

தேனி மாவட்டம் கம்பத்தில் தடையை மீறி இயங்கி வந்த இறைச்சிக் கடைக்கு சீல்

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தடையை மீறி இயங்கி வந்த இறைச்சிக் கடைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இறைச்சிக் கடை உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டு ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : shop ,Meeni ,Theni district , Meeni shop,sealed , Theni district
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி