டெல்லி: நேரடி வரி வழக்குகள் தீர்வுச் சட்ட மசோதாவை மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேரடி வரிவிதிப்பு தொடர்பான வழக்குகளுக்கு சமரச பேச்சு மூலம் தீர்வு காண புதிய மசோதா வகை செய்கிறது.
Tags : Nirmala Sitharaman ,Lok Sabha , Direct Tax Cases, Settlement Bill, Lok Sabha and Minister Nirmala Sitharaman