×

மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 53.03 லட்சம் கோவிஷீல்டு, 8.82 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் டோஸ்கள் வந்துள்ளன என கூறியுள்ளது. 4.1 லட்சம் கோவிஷீல்டு, 1.84 லட்சம் கோவாக்சின் என மொத்தம் 4.1 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன தகவல் கூறப்பட்டுள்ளது. …

The post மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : COVISIELD ,Tamil Nadu ,Health Department ,Chennai ,Covisfield ,TN ,Health Department Information ,
× RELATED ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று...