கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது
கார்பிவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக் கொள்ள இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல்
நட்பு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது: சுகாதாரத்துறை தகவல்
ஓரிரு நாளில் கையிருப்பு முடியும் நிலையில் சென்னைக்கு 4.20 லட்சம் தடுப்பூசிகள் வந்தது: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும்; பொதுமக்களுக்கு தடையின்றி செலுத்த அரசு தீவிரம்
சிறார்களுக்கு வருகிறது புதிய தடுப்பூசி: 12- 18 வயதுக்குட்பட்டோருக்கான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் ..!
தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 3,10,150 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன
கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமின்றி இந்தியாவில் மேலும் 7 தடுப்பூசி உற்பத்தி: மத்திய சுகாதார அமைச்சர் தகவல்
மீண்டும் கொரோனா பரவ துவங்கி உள்ள நிலையில் கோவிஷீல்டு தயாரிப்பு பணி திடீர் நிறுத்தம்: சீரம் நிறுவனம் அறிவிப்பால் பரபரப்பு
5.04 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தன
தமிழகத்திற்கு மேலும் 5.76 லட்சம் டோஸ் கோவிஷீல்டு வருகை
கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் – 5 மருந்துகளுக்கு இடையே இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தடுப்பூசிகள் என்னென்ன?.. ‘டபுள்யூஹெச்ஓ’ அங்கீகரித்த 2 சீன தடுப்பூசிகளுக்கு அனுமதி மறுப்பு
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பு இல்லை
சீரம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அனுமதி வழங்காத ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு
தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு
தமிழகத்திற்கு 2வது கட்டமாக 5 லட்சம் கோவிஷீல்டு சென்னை வந்தது: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களுக்குள் 2ம் கட்ட கோவிஷீல்டு தடுப்பூசி: தமிழக அரசுக்கு கோரிக்கை
புனேவில் இருந்து 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு சென்னை வருகை
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு
கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக அதிகரிப்பு