×

பிரதமர் மோடியிடம் சி.ஏ.ஏ., என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி.யை திரும்பப்பெற வேண்டுகோள் விடுத்தேன்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பிரதமர் மோடியிடம் குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி.யை திரும்பப்பெற வேண்டுகோள் விடுத்தேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடியை சந்தித்த பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Tags : Modi ,NPR ,NRC ,PMA ,Mamata Banerjee ,CAA , PM Modi, CAA, NPR, NRC, Mamta Banerjee
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...