×

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்கன்னி ஏரி 11 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது

தஞ்சை: சன் செய்தி எதிரொலியாக கால்வாய் தூர்வாரப்பட்டதால் 11 ஆண்டுகளுக்கு பின் பூலாங்கன்னி ஏரி நிரம்பியது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்கன்னி ஏரி 11 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பின் ஏரி முழுவதுமாக நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags : Poolankanni Lake ,Tanjore ,Pattukkottai ,district ,panchayat ,phase , Thanjai District, Pattukkottai, Mudassari Panchayat, Poolanganni Lake, 11 Years, Back, Filled
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...