×

ஐ.என்.எக்ஸ். வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சற்று நேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சற்று நேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.

Tags : Supreme Court ,Chidambaram , INX media case , Arrested, PC Chidambaram, Bail Petition
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...