×

மராட்டியத்தில் பாஜகவை ஆதரிப்பதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு

மும்பை: மராட்டியத்தில் பாஜகவை ஆதரிப்பதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags : Split ,BJP ,Nationalist Congress Party , Split in Nationalist Congress Party to back BJP in Maratham
× RELATED இந்தியாவில் மாற்றம் உருவாகிவிட்டது...