டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஜான் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
Tags : John Pandian ,Delhi ,Tamil Nadu People's Advancement ,Modi , Delhi, PM Modi, Tamil Nadu People's Advancement Association, Chairman, John Pandian, Meet