×

மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் மீண்டும் ரசாயன நுரையுடன் வெள்ளப்பெருக்கு

நீலகிரி: கனமழை காரணமாக ராசிபுரம் அருகேயுள்ள மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் மீண்டும் ரசாயன நுரையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உடைந்ததால்  5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Madhyampatti Thirumani Mutt. Madhyampatti Thirumani Mutt ,Flooding , ThirumaniMuttaru, Flood
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...