மன்னார்குடி அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

திருவாரூர்: மன்னார்குடி அருகே உள்ள கருவேலங்காட்டில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Mannargudi , Mannargudi, police,
× RELATED திருமருகல் பகுதியில் குளத்தில் இளம் பெண் சடலம் மீட்பு