×

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு: செவிலியர் அமுதாவுக்கு 7 நாள் போலீஸ் காவல்

நாமக்கல்: நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் செவிலியர் அமுதா உள்பட 3 பேரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள்ஜோதியையும் போலீஸ் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Namakkal ,Amudha , Namakkal, child sales, nurse Amudha, police guard
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு