×

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டானது அனைவரும் பயன்பெறும் வகையிலான நல்ல பட்ஜெட் : சுமித்ரா மகாஜன்

டெல்லி : மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டானது, அனைவரும் பயன்பெறும் வகையிலான ஒரு நல்ல பட்ஜெட் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். பட்ஜெட் அறிவிக்கப்பட்டபடியே அடுத்த கட்ட வேலைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sumitra Mahajan , Central Government, Interim Budget, Sumitra Mahajan
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...