×

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவாவில் சக்திவாய்ந்த குண்டுவெடித்து 10 பேர் பலி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவாவில் சக்திவாய்ந்த குண்டுவெடித்து 10 பேர் பலியாகினர். பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் உள்ள சீன தூதரகம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடைப்பெற்றது. இந்த சம்பவத்தில் 2 போலீசார் மற்றும் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.  இந்த பகுதியில் மக்கள் நுழைவதை போலீசார் தடை செய்துள்ளனர். பாகிஸ்தானில் சீன தூதரகம் அருகே குண்டுவெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,Khyber Pakhtunkhwa , Ten killed, many injured in a blast in Hangu, Khyber Pakhtunkhwa:
× RELATED 2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின்...