×

கர்நாடகா இடைத்தேர்தல் : பெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

பெங்களூரு : பெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். பாரதிய ஜனதா வேட்பாளர் சாந்தாவை விட உக்ரப்பா 17,480 வாக்கு அதிகம் பெற்றுள்ளார். ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் குமாரசாமி மனைவி அனிதா முன்னிலை வகித்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election ,Karnataka ,candidate ,Congress ,constituency ,Bellary Lok Sabha , Congress' VS Ugrappa leading,BJP's J Shantha ,17480 votes i, Bellary parliamentary
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...