×

சிம்பு ஜோடியாக ஷங்கர் மகள்

கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் கொரோனா குமார். இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.. இப்படத்தின் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிடவுள்ளது. தற்போது அதிதி முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார்.

Tags : Simbu ,Shankar ,
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...