சமந்தா, காஜல் பாணியில் தமன்னா

சினிமாவில் நடித்தபடியே வெப்சீரிஸிலும் நடிக்க பிரபல நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் வெப்சீரிஸில் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தமன்னாவும் இணைந்துள்ளார். அவர் தமிழில் உருவாகும் தி நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸில் நடிக்க இருக்கிறார்.

ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமாரின் உதவி இயக்குனர் ராம் சுப்ரமணியன் இந்த வெப்சீரிஸை இயக்குகிறார். தமன்னாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளித்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் இயக்குனர் ஜி.எம்.குமார் நடிக்கிறார்.

Related Stories:

>