கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வேதிகா

தெலுங்கு, கன்னட படங்கள் இயக்குவதில் பிசியாகிவிட்டார் கே.எஸ்.ரவிக்குமார். அடுத்ததாக பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் ஒரு படத்தை அவர் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு ரூலர் என தலைப்பிட்டுள்ளனர். இதில் இரட்டை வேடத்தில் பாலகிருஷ்ணா நடிக்க இருக்கிறார்.

இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சோனல் சவுகான், வேதிகா ஹீரோயின்களாக ஒப்பந்தமாகியுள்ளனர். முக்கிய வேடத்தில் பூமிகா நடிக்க உள்ளார். படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஐரோப்பாவில் நடக்க உள்ளது.

Tags :
× RELATED கத்திக்குள் புகுந்த ஆவி கதை