×

சாந்தனு ஜோடியான ஆனந்தி

பாக்யராஜ் மகன் சாந்தனு நடிக்க இருக்கும் படம் ராவணக் கோட்டம். இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக நடிக்க ஆனந்தி ஒப்பந்தமாகியுள்ளார். பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு பல வாய்ப்புகள் வந்ததாகவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக ஆனந்தி கூறினார். அந்த வகையில் ராவணக் கோட்டத்தில் தனது கேரக்டருக்கு நடிக்க வாய்ப்பு இருப்பதால் ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ananthi ,
× RELATED சென்னை கோயிலில் ஜான்வி கபூர் தரிசனம்