×

வா வாத்தியார் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிரித்தி ஷெட்டி, ஜி.எம்.சுந்தர் நடித்துள்ள படம், ‘வா வாத்தியார்’. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.‌ டி.ஆர்.கே.கிரண் அரங்கம் அமைக்க, வெற்றி எடிட்டிங் செய்துள்ளார். அனல் அரசு சண்டைப் பயிற்சி அளிக்க, ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் லிரிக்கல் வீடியோ வெளியாகி யுள்ளது. விவேக் எழுதினார். விஜய் நாராயண், ஆதித்யா ரவீந்திரன், சந்தோஷ் நாராயணன் சேர்ந்து பாடியுள்ளனர்

Tags : Chennai ,Nalan Kumarasamy ,Karthi ,Sathyaraj ,Rajkiran ,Kirthi Shetty ,G.M. Sundar ,George C. Williams ,Santhosh Narayanan ,T.R.K. Kiran ,Vetri ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி