×

விஜய் ஆண்டனி சகோதரி மகன் வில்லனாக அறிமுகம்

சென்னை: விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான ‘ககன மார்கன்’ என்ற படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது. எடிட்டர் லியோ ஜான் பால் இயக்குனராக அறிமுகமாகிறார். மர்டர் மிஸ்ட்ரி கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இதில், விஜய் ஆண்டனி சகோதரி மகன் அஜய் திஷன் வில்லன் வேடத்தில் அறிமுகமாகிறார். விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ள அவர், விஜய் ஆண்டனி இயக்கி நடித்த ‘பிச்சைக்காரன் 2’ படத்தை தொடர்ந்து ‘ககன மார்கன்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.

Tags : Vijay Antony ,Chennai ,Vijay Antani Films Corporation ,Mira Vijay Antani ,LEO JOHN PAUL ,
× RELATED ஹீரோவுக்கு மனைவியாக நடிக்க மாட்டேன்: மீனாட்சி சவுத்ரி திடீர் முடிவு