×

நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு விஜய் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார்.இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

The post நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Actor ,Vijay ,Actor Sangam ,Chennai ,South Indian Actors' Association ,Actors' Sangam ,South Indian Actors' Sangh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அன்பு முத்தங்கள் குறைஞ்சி போச்சி..😂 | Maharaja Team Jolly Speech | Q&A | Vijay Sethupathi.