தருமபுரி: ஈசல்பட்டி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பழனிசாமி (34) உயிரிழந்தார். கோயில் திருவிழாவுக்கு வைத்திருந்த அலங்கார பல்புகளில் எரியாத சில பல்புகளை சரி செய்த போது மின்சாரம் பாய்ந்தது. …
The post தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.
