×

தமிழ்நாட்டு வாக்காளர்களில் வட மாநிலத்தவர் இணைப்பு: சீமான் கண்டனம்

சென்னை: ஆறரை கோடி தமிழ்நாட்டு வாக்காளர்களில் புதிதாக 2 கோடி வட மாநிலத்தவர் இணைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தையும் பறித்துவிடும்” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

The post தமிழ்நாட்டு வாக்காளர்களில் வட மாநிலத்தவர் இணைப்பு: சீமான் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : NORTH STATESMAN LINK ,SEEMAN ,CHENNAI ,NORTH STATESMEN ,TAMILS ,SAID ,NADAKA ,COORDINATOR ,North Statesman ,Nadu ,Seaman ,
× RELATED சொல்லிட்டாங்க…