×

சொல்லிட்டாங்க…

பொருநை, தமிழரின் பெருமை. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, தெற்கில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்ற நமது கூற்றுக்கு இது சான்றாக உள்ளது. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூட்டணிக்காக எங்களை யாரும் மிரட்ட முடியாது. அன்போடு தான் அணுகி வருகிறார்கள்.: – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Tags : Tamil ,Indian ,Mu. K. ,Stalin ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்