×

உக்ரைனில் உள்ள தமிழக மாணவரை மீட்க பிரதமரிடம் துரை வைகோ மனு..!!

 

டெல்லி: உக்ரைனில் உள்ள தமிழக மாணவரை மீட்கக்கோரி பிரதமரிடம் துரை வைகோ எம்.பி. மனு அளித்துள்ளார். மனுவை பெற்ற பிரதமர் மோடி, நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார். 68 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் மோடியிடம் துரை வைகோ எம்.பி. வழங்கினார்.

Tags : Durai Vaiko ,Tamil Nadu ,Ukraine ,Delhi ,Modi ,External ,Affairs Minister ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...