×

நாளை மறுநாள் காரைக்குடியில் ‘கரண்ட் கட்’

காரைக்குடி, ஜூலை 31: காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, ஆக.2ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங்போர்டு, செக்காலைகோட்டை, பாரிநகர், கல்லூரிசாலை, செக்காலைரோடு, புதிய, பழைய பஸ்ஸ்டாண்டு, கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூர்ரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post நாளை மறுநாள் காரைக்குடியில் ‘கரண்ட் கட்’ appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Karaikudi Nagar ,Payanpatti ,Housing Board ,Chekkalai Kottai ,Pari Nagar ,College Road ,Chekkalai Road ,Old… ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு