×

ஸ்போர்ட்ஸ் பிட்ஸ் 764 கோல் அடித்து மெஸ்ஸி சாதனை

வாஷிங்டன்: கால்பந்து போட்டிகளில் பெனால்டி கார்னர் வாய்ப்ைப பயன்படுத்தாமல் 764 கோல்கள் அடித்து அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உலக சாதனை படைத்துள்ளார். இன்டர் மியாமி அணிக்காக ஆடி வரும் மெஸ்ஸி, ரெட்புல்ஸ் அணிக்கு எதிராக 2 கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். அவர், அல் நசர் அணிக்காக ஆடி வரும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 763 கோல் சதனையை முறியடித்துள்ளார்.

The post ஸ்போர்ட்ஸ் பிட்ஸ் 764 கோல் அடித்து மெஸ்ஸி சாதனை appeared first on Dinakaran.

Tags : Sports Bits ,Messi ,Washington ,Lionel Messi ,Inter Miami ,Red Bulls… ,Sports ,Dinakaran ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு