×

அதிமுக கூட்டணியில் இருந்து ஜ.மு.க. வெளியேறியது..!!

சென்னை: 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த ஜனநாயக முஸ்லிம் கட்சி வெளியேறியது. பாஜகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு தருவதாக அக்கட்சி நிறுவனர் தமீம் அறிவித்தார்.

The post அதிமுக கூட்டணியில் இருந்து ஜ.மு.க. வெளியேறியது..!! appeared first on Dinakaran.

Tags : J. ,Extraordinary Alliance ,M. K. ,CHENNAI ,DEMOCRATIC MUSLIM PARTY ,DIPLOMATIC ALLIANCE ,Atamuga ,BJP ,AKKATSI ,TAMIM ,ATAMUGAV ,TAWEGAV ,Majestic Alliance ,J. M. K. ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...