அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை: கோவை சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அதிமுக-பாஜ கூட்டணி குறித்து எடப்பாடியிடம் போய் கேளுங்கள்: செல்லூர் ராஜூ டென்ஷன்
2026ல் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைப்போம்: தமிழிசை சவுந்தரராஜன் சூசகம்
ஆட்சியில் இருந்தபோது கையெழுத்து போட்டு விட்டு சொத்துவரி உயர்வு பற்றி பேச அதிமுகவுக்கு அருகதையில்லை: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக ஓபிஎஸ் அறிவிப்பு..!!
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் வெற்றிக்கு உரிமை கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை: சண்முகம் சாடல்
அதிமுக ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதிக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் மாஜி அரசு அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான 16 இடங்களில் சோதனை: ரூ.4.73 கோடி பறிமுதல்: ஆதாரங்கள் அடங்கிய செல்போனை உடைத்த நபர் மீதும் நடவடிக்கை
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவுக்கு ‘டாட்டா’ மதுபான அதிபர் டூ பாஜ தலைவர்: நயினார் நாகேந்திரன் கடந்து வந்த பாதை
அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்… பரமக்குடி பகுதியில் பாஜவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
2 ரெய்டுக்கு பயந்து கட்சியை அடகு வைத்தவர்கள் தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள்: அதிமுக – பாஜ கூட்டணியே ஒரு ஊழல் தான்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
கட்சியில் இருக்க தகுதியே இல்லாதவர்; அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்சை சேர்ப்பதற்கு சாத்தியமே இல்லை: பிரிந்தது… பிரித்ததுதான்.. எடப்பாடி திட்டவட்டம்
சொல்லிட்டாங்க…
மாநிலங்களவை எம்.பி. பதவி விவகாரத்தில் தேமுதிகவை சமாதானப்படுத்த அதிமுக முயற்சிப்பதாக தகவல்..!!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
அதிமுகவில் ஓரங்கட்டப்படும் செங்கோட்டையன்?: மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை
“சார்’களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான இ.பி.எஸ்க்கு அதிமுகவின் ‘சார்’ களை நினைவிருக்கிறதா? -அமைச்சர் சிவசங்கர்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது அதிமுக : மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
அதிமுக ஆட்சியில் ரூ.2.93 கோடி முறைகேடு: 3 பேர் கைது