×

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக தொடங்கியது

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக தொடங்கியது. ஓரணியில் தமிழ்நாடு, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

The post திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Dimuka District Secretaries ,Chennai ,Chief Minister ,MLA ,Chief Secretariat ,STALIN BEGAN ,Orani, Tamil Nadu ,Dinakaran ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...