×

திமுகவின் ராணுவமாய் திகழ்கிறது இளைஞரணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: 12,000க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களோடு திமுகவின் ராணுவமாய் திகழ்கிறது இளைஞரணி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7ம் ஆண்டில் திமுக இளைஞரணி செயலாளராக அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அடித்தளத்தில் இருந்து வலிமை கட்டமைப்போடு இளைஞரணி உருவெடுத்துள்ளது. தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக இளைஞரணி சார்பில் ஒவ்வொரு பணியையும் செய்கிறோம்.

The post திமுகவின் ராணுவமாய் திகழ்கிறது இளைஞரணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : youth wing ,DMK ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Youth Wing Secretary ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை