×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். திமுக கூட்டணியிலேயே மதிமுக தேர்தலை சந்திக்கும் என்று கூறியிருந்த நிலையில் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,ANNA ,Secretary General ,Wiko ,Stalin ,Anna Principal ,K. Stalin ,General Secretary ,Vigo ,Dimuka Alliance ,Anna Vidwalayathil ,Md. K. ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...