×

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு : போர்மேன் கைது

விருதுநகர் : சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் போர்மேன் கைது செய்யப்பட்டார். கோகுலேஸ் பட்டாசு ஆலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் பலர் காயம் அடைந்தனர். தீக்காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு : போர்மேன் கைது appeared first on Dinakaran.

Tags : firecracker factory accident ,Sivakasi ,Foreman ,Virudhunagar ,Chinna Kamanpatti ,Gokules ,Sivakasi… ,firecracker factory ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் கருப்பண்ணசாமி கோயிலில்...