×

காந்தியடிகள் மீது எவ்வளவு வெறுப்பை உமிழ்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது: திருமாவளவன்!

 

சென்னை: காந்தியடிகள் மீது எவ்வளவு வெறுப்பை உமிழ்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது என 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். 100 நாளை 125 நாட்களாக உயர்த்தியிருக்கிறோம் என நாடகமாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

 

Tags : Gandhiji ,Chennai ,Vishik ,Thirumavalavan ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வரைவு...