×

சென்னையில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் 14,25,018 வாக்காளர்கள் நீக்கம்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

 

சென்னை: சென்னையில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் 14,25,018 வாக்காளர்கள் நீக்கபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கம். சென்னையில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிந்த நிலையில் 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கம். சென்னை மாவட்டத்தில் மொத்தமுள்ள 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில் 25,79,676 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags : Chennai ,SIR ,District Election Officer ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...