×

அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்களை மாற்றி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி உத்தரவு

சென்னை: அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்களை மாற்றி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக புரசை வி.எஸ்.பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக ஆர்.ஜெயசுதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்களை மாற்றி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Adamugal ,Chennai ,General Secretary ,Edapadi Palanisami ,Adamugavil ,Purasai V. ,District Secretary ,North ,West) ,North (West) S. Babu ,Adimuka Kanyakumari ,R. JAYASUDARSHAN ,Edappadi ,Adamugat ,Dinakaran ,
× RELATED வெளிநடப்பு செய்பவருக்கு ஓபன் சேலஞ்ச்...