×

அகமதாபாத் விமானவிபத்தில் உயிர்தப்பியவர் டிஸ்சார்ஜ்..!!

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு பயணியான விஷ்வாஸ் குமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல்நலம் தேறியதை அடுத்து விஷ்வாஸ் குமார் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றார்.

The post அகமதாபாத் விமானவிபத்தில் உயிர்தப்பியவர் டிஸ்சார்ஜ்..!! appeared first on Dinakaran.

Tags : Ahmedabad ,Vishwas Kumar ,
× RELATED 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில்...