×

கோவில்பட்டியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கோவில்பட்டி, ஜூன் 17: கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) வகிக்கும் குருசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (17ம்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகர்பான், கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார்.

The post கோவில்பட்டியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Electricity ,Kovilpatti ,Kovilpatti Electricity Board ,Executive Engineer ,Gurusamy ,Electricity Board ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு