×

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி: தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

The post குற்றால அருவிகளில் குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Courtala Falls ,Aindharuv ,Main Falls ,Old Courtala Falls ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை