×

வேளாண் கண்காட்சி நாளை வரை நீட்டிப்பு

ஈரோடு: பெருந்துறையில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சி நாளை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் கண்காட்சி நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post வேளாண் கண்காட்சி நாளை வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Perundurai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய...