×

தமிழ்நாட்டில் ஜன.7ம் தேதி வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி .7ம் தேதி வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜன.5 முதல் 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்தது.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Meteorological Centre ,Puducherry ,
× RELATED ஏவிஎம் சரவணன் படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!