×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு துதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Sri Lankan Navy ,Chief Minister ,Minister of External Affairs ,Chennai ,M.K. Stalin ,External Affairs Minister ,Jaishankar ,Union Government ,
× RELATED ஏவிஎம் சரவணன் படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!