×

ஆசிய தடகள போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின்

ஆசிய தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின் வெண்கலப் பதக்கம் வென்றார். நடைபோட்டியில் 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ. இலக்கை கடந்து செர்வின் வெண்கலம் வென்றார். தென்கொரியாவில் இன்று தொடங்கிய 26வது ஆசிய தடகள போட்டி மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

The post ஆசிய தடகள போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின் appeared first on Dinakaran.

Tags : Servin ,Tamil Nadu ,Asian Athletics Tournament ,CERVIN ,WON BRONZE ,South Korea ,Asian Athletics ,Dinakaran ,
× RELATED வெ.இண்டீசுக்கு எதிரான 3வது டெஸ்ட்; 323 ரன்...