×

சென்னை ஆவடியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை ஏமாற்றிய இளைஞர் கைது!

சென்னை: சென்னை ஆவடியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் இளைஞர் சூர்யா போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

 

The post சென்னை ஆவடியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை ஏமாற்றிய இளைஞர் கைது! appeared first on Dinakaran.

Tags : Chennai Avadi ,Chennai ,Surya Boxo ,Instagram ,Awadi ,Dinakaran ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து