- திமுக ஊராட்சி
- முதல் அமைச்சர்
- கட்சி
- கே. ஸ்டாலின்
- சென்னை
- திமுகா
- முதலாம் அமைச்சர் எல்ஏ
- அண்ணா என்டோமென்ட்
- பொது செயலாளர்
- Duraimurugan
- பொருளாளர்
- டி. ஆர் கீ
- பாலு
- சட்டமன்ற உறுப்பினர்
- தின மலர்
சென்னை: திமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது.
The post திமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக கட்சித் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..! appeared first on Dinakaran.
