×

உளவுத் துறை தலைவர் தபன் குமாரின் பதவிக் காலம் நீட்டிப்பு!!

டெல்லி: உளவுத்துறை தலைவர் தபன் குமாரின் பதவிக் காலத்தை ஓராண்டு நீட்டித்தது ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ல் உளவுத் துறை தலைவராக தபன் குமார் நியமிக்கப்பட்ட நிலையில் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post உளவுத் துறை தலைவர் தபன் குமாரின் பதவிக் காலம் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Intelligence Bureau ,Chief Tapan Kumar ,Delhi ,Union government ,Tapan Kumar ,Dinakaran ,
× RELATED புத்தாண்டை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: கார்கே அறிவிப்பு