- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருச்செங்கோடு
- நாமக்கல்
- நாமக்கல் மாவட்டம்
- தர்மபுரி ஒகேனக்கல்
- தர்மபுரி மாவட்டம்
- Arur
- அன்னவாசல்
- புதுக்கோட்டை மாவட்டம்
நாமக்கல்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தருமபுரி ஒகேனக்கலில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருச்செங்கோடு 9 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.
