×

மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

போபால் : ராணுவ கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ எனக் குறிப்பிட்டுப் பேசிய ம.பி. பாஜக அமைச்சர் குன்வார் விஷய் ஷா மீது 4 மணி நேரங்களில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தாமாக முன்வந்து ம.பி. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம்” என குன்வார் விஜய் ஷா பேசியிருந்தார்.

The post மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Madhya Pradesh ,BJP ,Bhopal ,Colonel ,Sofia Qureshi ,M. B. ,Minister ,Gunwar Vishay Shah ,
× RELATED டெல்லி, உ.பி., ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட...